Tuesday, March 23, 2010

சவூதியிலூம் மழை...!

மழை எப்போது வரும் என்று ஏங்கும் சவூதி அரேபியாவில்,திடிரென்று ஏற்பட்ட மழையால் ஜித்தாவின் நிலைமை. அல்லாஹ்வின் கோப பார்வை எந்த இடத்தையும் விட்டு வைப்பதில்லை.